இந்தியா, மார்ச் 22 -- Lord Sukra: ஜோதிட சாஸ்திரத்தின் படி அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், அழகு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் தற்போது சுக்கிரன் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
சுக்கிரன் தற்போது மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். கிரகங்கள் வக்கிர நிலையில் இருக்கும் போது அதன் மூலம் கிடைக்கும். நற்பலன்கள் தங்கு தடை இல்லாமல் கிடைக்கும் என கூறப்படுகிறது. சுக்கிரன் வக்ர விலையில் இருக்கின்ற காரணத்தினால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி அன்று சுக்கிரன் மீன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்து பயணம் செய்ய உள்ளா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.