இந்தியா, ஏப்ரல் 11 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். அப்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் சுப கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான்.
செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன். வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று நேரடியாக மீன ராசிக்கு செல்கின்றார். சுக்கிரனின் நேரடி மீன ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| சனி ஆசிர்வாதத்தால் பணியோகத்தை பெறுகின்ற ராசிகள்
சுக்கிரன் நேரடி மீன ராசி பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.