இந்தியா, பிப்ரவரி 21 -- Lord Sukra: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அந்த ராசிக்கு ஆடம்பர யோகத்தை கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் சுக்கிரன் கடந்த ஜனவரி 28ஆம் தேதி அன்று மீன ராசிகள் நுழைந்தார். அந்த வகையில் வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.
சுக்கிரனின் பூரட்டாதி நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.