இந்தியா, மே 10 -- ஜோதிட சாஸ்திரங்களின்படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. கிரகங்களின் இடமாற்றம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமாகவும், சில ராசிகளுக்கு மோசமாகவும் இருக்கும்.
அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிரன். இவர் சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது மீன ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். சுக்கிரன் வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி அன்று ரேவதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.
சுக்கிரன் ரேவதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.