இந்தியா, மே 17 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன், இவர் செல்வம், செழிப்பு, காதல், ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த மேம் 16ஆம் தேதி அன்று சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். சுக்கிரன் ரேவதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போவதாக கூறப்படுகிறது. அது ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.