இந்தியா, ஜூன் 18 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகைகளில் நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக விளங்கக் கூடியவர் சுக்கிரன். இவர் அழகு, ஆடம்பரம், சொகுசு, காதல், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார் கடந்த மே மாத இறுதியில் மேஷ ராசியில் நுழைகின்றார். அந்த வகையில் ஜூன் மாதம் 19ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழையும் சுக்கிர பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.