இந்தியா, மே 20 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். இவர் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சுக்கிரன் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
சுக்கிரன் இந்த மே மாதம் இறுதியில் செவ்வாய் பகவானின் மேஷ ராசிக்கு சொல்கின்றார். அதற்கு பிறகு ஜூன் மாத இறுதியில் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு சொல்கின்றார். அந்த வகையில் ஜூன் மாதம் 19ஆம் தேதி அன்று சுக்கிரன் ரிஷப ராசிக்கு செல்ல உள்ளார்.
சுக்கிரனின் ரிஷப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும். இந்த ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.