இந்தியா, மே 14 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர்.
சுக்கிரன் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று அவருடைய உச்ச ராசியான ரிஷப ராசிக்கு செல்கின்றார் இது அவருடைய சொந்தமான ராசியாகும். வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி வரை இதே ரிஷப ராசியில் சுக்கிரன் பயணம் செய்வார்.
சுக்கிரனின் ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.