இந்தியா, மார்ச் 19 -- Sukra Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். இவர் காதல் ஆடம்பரம் செல்வம் செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு செலுப்பு மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இப்படிப்பட்ட சுக்கிரன் துலாம் மற்றும் ரிஷப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் மார்ச் 18 ஆம் தேதி அன்று சுக்கிரன் மீன ராசியில் அஸ்தமனம் ஆனார். சுக்கிரன் 10 நாட்கள் பயணம் செய்வார்.

சுக்கிர பகவானின் அஸ்தமனம் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சுக்கிரன் அஸ்தமனத்தால் அடுத்த 10 நாட்க...