இந்தியா, ஏப்ரல் 29 -- சசிகுமார்- சிம்ரன் கூட்டணியில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவந்த் இயக்கியுள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி பத்திரிகையாளர்களுக்காக வெளியிடப்பட்டது. இதையடுத்து படம் எப்படி இருக்கிறது? என்ன சொல்ல வருகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

இலங்கையில் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்பம் ஒன்று ஒருநாள் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் எப்படி தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதிக்குள் வருகிறார்கள். அப்படி வந்தவர்கள் சந்திக்கும் பிரச்சனை என்ன? அவர்கள் அதை சமாளித்தார்களா? என்பதை உணர்வுப்பூர்வமாக அதே சமயத்தில் காமெடியாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.

மேலும் படிக்க| பாசிட்டிவ்விட்டியும் எனர்ஜியையும் தரும் பாலிவுட் படங்கள்.. உங்க குழந்தைகளின் சம்மர் லீவை இந்த படங்களோட என்ஜாய் பண்ணுங்க!

இது தனக்கு ம...