இந்தியா, ஏப்ரல் 29 -- திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மேலும் படிக்க:- தலைப்பு செய்திகள்: இன்றுடன் சட்டப்பேரவை நிறைவு முதல் பாரதிதாசன் பிறந்தநாள் வரை! இன்றைய முக்கிய செய்திகள்!
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினார். இதனையடுத்து, நீதிபதி விஜயா, வரும் மே 8, 2025 அன்று சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சீமான், டிஐஜி வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.