இந்தியா, மார்ச் 24 -- இட்லி, தோசை, ஊத்தப்பம், வடை ஆப்பம், சாதத்தில் சேர்த்து சாப்பிட ஒரு சுவையான சட்னி வேண்டுமா? இந்த கேரளா சிவப்பு சட்னி சிறந்தது. இதை செய்ய தேங்காய் துருவல் வேண்டும். சின்ன வெங்காயம் இதற்கு அதிக சுவையைத் தரும். சின்ன வெங்காயம் இல்லாவிட்டால் பெரிய வெங்காயத்திலும் செய்யலாம். சிவப்பு வரமிளகாய்தான் இந்த சட்னிக்கு நல்ல நிறத்தைத் தருவது. இதன் சுவையை அதிகரிக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தாளிக்க மற்றும் வதக்க என இரண்டுக்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்திக்கொள்ளலாம்.
* தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 8 பல்
* தேங்காய்த் துருவல் - அரை கப்
* இஞ்சி - அரை இன்ச்
* உப்பு - தேவையான அளவு
* தேங்காய் எண்ணெய் - ஒரு ஸ்பூன்
* கடுகு - கால் ஸ்பூன்
* உளுந்து - கால் ஸ்பூன்
...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.