இந்தியா, மே 2 -- இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷண் விருது அஜித்திற்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து, இந்தியா டுடே நிறுவனம் அஜித்தை பேட்டி எடுத்தது. பல வருடங்களாக பேட்டிக்கொடுக்காமல் இருந்த அஜித் அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து குறித்து பேசி இருக்கிறார். அதில் ஒரு பகுதியாக திரைத்துறையில் இருந்து ஓய்வு பெறுவது குறித்தும் பேசினார்.
இது குறித்து அவர் பேசும் பொது, 'அதைப் பற்றி எனக்குத் தெரியாது. இது நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று திட்டமிடுவது பற்றி அல்ல; நான் ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கலாம். ஆனால், நான் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.
மேலும் படிக்க | 'ஜனநாயகத்தின் சிறந்த விஷயம் என்னவென்றால்..அரசியலுக்குள் இறங்குவது மிக துணிச்சலான முடிவு'- உடைத்து பேசிய அஜித் குமார்!
மக்கள் தங்களது வாழ்க்கை குறித்து நொந்து கொள...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.