இந்தியா, ஏப்ரல் 5 -- மாரடைப்பால் திடீரென நன்றாக இயங்கிய நபர் இறக்க நேரிடுவதைப் பார்க்கும்போது நமக்கும் பதைபதைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்படாமல் நம்மை காத்துக்கொள்ள நாம் என்ன செய்யவேண்டும். மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.
இதுகுறித்து சித்த மருத்துவர் சிவராமன் கூறியதாவது:
ரத்த கொழுப்பு அளவு சரியாக இருக்கவேணடும்.
உடற்பயிற்சி செய்யவேண்டும்.
மனம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.
குடும்பத்தில் அப்பா மற்றும் அண்ணன் ஆகியோருக்கு மாரடைப்பு 50 வயதில் ஏற்பட்டு இருந்தால், நீங்கள் 40 வயதை கடந்த உடனே கவனமாக இருக்கவேண்டும். ரத்த கொழுப்பு சரியான அளவில் உள்ளதா என்று பரிசோதித்துக்கொள்ளவேண்டும். உடற்பயிற்சிகளை முறையாகச் செய்யவேண்டும். மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ளவேண்டும்.
மேலும் வாசிக்க - பழங்கள் எப்போது நஞ்ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.