இந்தியா, ஏப்ரல் 5 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரிய பகவான். இவர் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். சூரிய பகவான் சிம்மராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரியன் நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
அந்த வகையில் சூரிய பகவான் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைகின்றார். அன்றைய தினம் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி பிறக்கின்றது. அது தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு திருநாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் சூர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.