இந்தியா, மே 20 -- சிக்கன் உலகளாவிய அளவில் சாப்பிடப்படும் பொதுவான உணவாகும். இது சிறந்த புரத மூல உணவாகவும் இருந்து வருகிறது. சிக்கனை வைத்து பல விதமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் செய்யப்படும் உணவுகளில் பிரியாணி, குருமா மற்றும் வறுவல் செய்யப்படுகின்றன. பெரிய ரெஸ்டாரண்ட்களுக்கு சென்றால் அங்கு கொடுக்கப்படும் சப்பாத்தி, நாண் போன்ற உணவுகளுக்கு இணையாக பல விதமான குருமா, கிரேவி போன்ற உணவுகள் கொடுக்கப்படுகின்றன. அதில் ஒன்று தான் சிக்கன் ஒயிட் குருமா. இதனை எப்படி செய்வது என்பதை இங்கு காண்போம்.
மேலும் படிக்க | இனி வழக்கமான சிக்கன் குழம்புக்கு சொல்லுங்க குட்பை! அதான் இருக்கே கேப்சிகம் சிக்கன் கிரேவி! இதோ அசத்தலான ரெசிபி!
அரை கிலோ சிக்கன்
கால் கப் தயிர்
ஒரு டீஸ்பூன் நெய்
ஒரு டால்டா
சிறிது கறிவேப்பிலை
இரண்டு பச்சை மிளகாய்
இரண்டு வெங்காயம்
...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.