இந்தியா, ஏப்ரல் 1 -- இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாலிவுட் திரைப்படங்களிலும் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் திரைப்படமும் ஒன்று. அதன்படி, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த மார்ச் 30 அன்று, ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, உலகு எங்கும் வெளியானது.
ஆனால், சிக்கந்தர் திரைப்படம் வெளியானதில் இருந்து மந்தமான வரவேற்பை ரசிகர்களிடம்பெற்று வருகிறது. இப்படத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சிக்கந்தர் படத்தை இயக்கி இருந்தாலும், பலர் படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால், முதல் நாளிலேயே 'சிக்கந்தர்' படத்தின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
Sacnilk.com இணையதள அறிக்கையின்படி, சிக்கந்தர் திரைப்படத்தின் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வருவாய் ரூ .29 கோ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.