இந்தியா, மே 6 -- வாழ்க்கையில் நீங்கள் வெற்றிபெறவேண்டுமெனில் அதற்கான பழக்கங்கள் என்னவென்று பாருங்கள். அதிகாலையில் துயில் எழுவது முதல் சில சக்திவாய்ந்த பழக்கங்கள் உங்களை உலகின் தலைசிறந்த வெற்றியாளர்களாக்கிவிடும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
வெற்றியாளர்கள் தங்களின் நாளை சூரிய உதயத்துக்கு முன்னரே துவங்குகிறார்கள். அதிகாலையில் அமைதியான நேரம் கிடைக்கும். அது உங்களுக்கு திட்டமிடவும், சிந்திக்கவும் ஒரு சிறப்பான நாளுக்கான சிறந்த நேரத்தைத் தரும். உங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுவதற்கு முன்னர் நீங்கள் நாளைத் துவக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள்.
வெற்றியாளர்கள் பிரச்னைகளை சுமந்து கொண்டு இருக்கமாட்டார்கள். அவர்கள் மாறாக அவர்களின் நாட்களை முன்னதாகவே திட்டமிடுவார்கள். அவர்கள் தெளிவான இலக்குகளை நிர்ணயித்துவிட்டு, அவர்களின் திட்டத்தை தெளிவாக செயல்பட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.