இந்தியா, மே 26 -- மே மாதம் இன்னும் சில தினங்களில் முடியப்போகிறது. வழக்கமாக ஜூன் மாதம் நடுப்பகுதி வரை வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கி விட்டது. இந்த நிலையில் பலருக்கு சளி, இருமல் போன்ற தொந்தரவு வரும். இது போன்ற சமயங்களில் மாத்திரைகளை விட உணவுகள் மூலமே சரிப்படுத்தலாம். அதற்கு நமது வீட்டில் ரசம் வைப்பார்கள். சாதாரண ரசத்தை விட சிக்கன் ரசம் வைத்து சாப்பிட்டால் சாப்பாடு ருசியாக இருக்கும். இன்று சிக்கன் ரசம் எப்படி செய்வது என தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | கோடைக்கால நோய்களை விரட்டியடிக்க உதவும் சிக்கன் பெப்பர் ரசம்.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. செய்முறை விளக்கம் இதோ!
கால் கிலோ சிக்கன்
ஒரு சின்ன தக்காளி
ஒரு பெரிய வெங்காயம்
ஒரு கைப்பிடி அளவுள்ள கொத்தமல்லி தழ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.