இந்தியா, மே 12 -- பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் பல நடிகைகளுடன் இணைத்துப் பேசப்பட்டாலும், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு, TiE குளோபல் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டபோது, நடிகர் சல்மான் கான் தான் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்திருக்கிறார்.
மேலும் படிக்க| 'என் சோலிய முடிக்கணும்ன்னு குறிக்கோளா இருக்காங்க..' கலெக்டர் ஆபிஸில் குமுறிய ஜி.பி.முத்து
சல்மானின் பெற்றோர் நீண்ட காலமாக அமைதியாக தொண்டுப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், தானும் தன்னுடன் பிறந்தவர்களும் இப்போது செய்யும் பணிக்கு 'பீயிங் ஹியூமன்' என்று பெயரிடப்பட்டுள்ளோம் என்று அவர் கூறினார். மேலும், தங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொள்ள ஒரு லட்சம் வேண்டும் 2 லட்சம் வேண்டும் என்று கேட்டு பலர் தன்னிடம் வருகின்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.