இந்தியா, மே 19 -- நடிகை சமந்தா தயாரித்துள்ள சுபம் படம் திரையரங்குகளில் இருந்து கிட்டத்தட்ட எடுக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் படம் வெளியாவதால், அனைத்து படங்களுமே இந்த சிக்கலை சந்திக்கின்றன. இந்நிலையில் சமந்தாவிற்கு தற்போது கூடுதலாக ஒரு சிக்கலும் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. அதுகுறித்த தகவல்களை பார்ப்போம்..
மேலும் படிக்க| புது டைரக்ட்டர்ன்னா புதுசா எதையாவது பண்ணுங்க! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அட்வைஸ் செய்த கஸ்தூரி ராஜா..
இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகையாக உள்ள சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமான முதல் படம் 'சுபம்'. இந்தப் படம் இம்மாதம் மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கில் வெளியான இந்த ஹாரர் காமெடி படத்தில் ஹர்ஷித் ரெட்டி, கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் மற்றும் ஸ்ரேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரவ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.