இந்தியா, மே 11 -- நீங்கள் பல முறைகளில் சன்னா மசாலா செய்திருப்பீர்கள். ஆனால் இதுபோல் ஒருமுறை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? அத்தனை சுவையானதாக இருக்கும். உங்கள் வீட்டில் தேங்காய் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. தக்காளி, வெங்காயத்தை சேர்த்து மசாலாவை அரைத்துக்கொள்ளலாம். அப்படி மசாலா அரைத்து செய்யும்போது கூடுதல் சுவையானதாக இருக்கும்.
* கொண்டைக்கடலை - ஒரு கப்
(8 மணி நேரம் அல்லது ஓரிரவு ஊறவைத்த கொண்டைக்கடலையை ஒரு குக்கரில் சேர்த்து உப்பு போட்டு, 5 விசில் விட்டுக்கொள்ளவேண்டும்)
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* ஸ்டார் சோம்பு - 1
* கல்பாசி - கால் ஸ்பூன்
* ஏலக்காய் - 1
* சீரகம் - ஒரு ஸ்பூன்
* சோம்பு - ஒரு ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 8
* தக்காளி - 1
* பிரியாணி இலை - 1
* இஞ்சி ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.