இந்தியா, பிப்ரவரி 25 -- Lord Sani: நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய ஒரு சனிபகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடிய ஒரு சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்பராசியில் சனிபகவான் தற்போது பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் சனிபகவான் வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி அன்று கும்பராசியில் அஸ்தமனம் ஆகின்றார். வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி அன்று சனிபகவான் உதயம் ஆகின்றார்.
ச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.