இந்தியா, ஜூன் 3 -- நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்கள் திருப்பி கொடுக்கக்கூடியவர். கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக திகழ்ந்து வருகின்றார்.
சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தற்போது குரு பகவானின் தாசியான மீன ராசியில் நுழைந்திருக்கின்றார்.
சனி பகவான் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி அன்று மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்யப் போகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.