இந்தியா, ஜூன் 11 -- நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனிபகவான் கருதப்படுகின்றார். கர்ம பலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடிய கர்மநாயகனாக சனி பகவான் விளங்கி வருகின்றார். ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக்கூடியவர் சனிபகவான்.
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குருபகவான் சொந்தமான ராசியான மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
இந்நிலையில் சனிபகவான் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி அன்று மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்யப்போகின்றார். 138 நாள் வக்கிர நிலையில் சனி பகவான் பயணம் செய்யப்போகின்றார். சனி பகவானின் வக்கிர நிலை பயணத்த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.