இந்தியா, பிப்ரவரி 26 -- Lord Sani: நவகிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார் அதனால் சனி பகவானுக்கு கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
சனிபகவான் இந்த 2025 ஆம் ஆண்டு வருகின்ற மார்ச் 28ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவானின் மீன ராசி பயணம் பல்வேறு விதமான மாற்றங்களை பன்னிரண்டு ராசிகளுக்கும் கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.