இந்தியா, ஜூன் 11 -- நவகிரகங்களில் நிழல் கிரகமாக வழங்கக்கூடியவர் ராகு பகவான். சனி பகவானுக்கு அடுத்தபடியாக இவர் நீண்ட காலம் பயணிக்க கூடிய கிரகமாக திகழ்ந்து வருகின்றார். ராகு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றார். ராகு எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் இவருக்கு சொந்த ராசி கிடையாது.
ராகு மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த மே 18ஆம் தேதி என்று தனது ராசி மாற்றத்தை செய்தார். 18 மாதங்களுக்குப் பிறகு தனது ராசி மாற்றத்தை ராகு செய்தார். இந்நிலையில் ராகு பகவான் கும்ப ராசிக்கு செல்கின்றார்.
ராகு பகவானின் கும்ப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.