இந்தியா, ஜூன் 2 -- நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான் இவர் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக திகழ்ந்து வருகின்றார். கர்ம பலன்களை திருப்பிக் கொடுக்கும் கிரகமாக இவர் திகழ்ந்து வருகின்றார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
இந்நிலையில் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி அன்று சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்ய போகின்றார். தற்போது சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு குரு பகவானின் சொந்தமான ராசியான மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனி பகவானின் சஞ்சாரம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
30 ஆண்டுகளுக்குப் பிறக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.