இந்தியா, ஏப்ரல் 19 -- சனி பகவான்: வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார் நட்சத்திர பயணம் செய்ய 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இதனால் சனி பகவானின் தாக்கம் ஒருவருடைய வாழ்க்கையில் நீண்ட காலம் இருக்கும் என கூறப்படுகிறது
அந்த வகையில் தற்போது சனிபகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது சனிபகவானின் சொந்தமான நட்சத்திரமாகும்.
சனிபகவானின் உத்தி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.