இந்தியா, ஜூன் 15 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சனிபகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுக்கின்ற காரணத்தினால் அவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
சனிபகவான் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அன்று தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். கடந்த ஜூன் ஏழாம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழைகின்றார்.
சனி பகவான...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.