இந்தியா, ஜூன் 8 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவக்கிரகங்களில் நீதி மானாக விளங்ககூடியவர். ஒரு சனி பகவான் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்கள் திருப்பி கொடுக்கக்கூடியவர்.
சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக தெரிவித்துக் கொடுப்பார். அதனால் அவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று சனி தனது சொந்தமான நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார்.
சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.