சென்னை,கோவை,சேலம்,மதுரை,திருச்சி, மே 26 -- சனி ஜெயந்தி 2025: புராண நம்பிக்கைகளின்படி, ஜேஷ்ட மாத அமாவாசையன்று சனிபகவான் அவதரித்தார். அதனால் இந்த நாள் புனிதமானது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி மே 27, 2025 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சனி பகவானை வழிபட்டு அவரது அருளைப் பெற மிகவும் சிறந்த நாள். ஆனால், இந்த நாளில் செய்யக்கூடாத சில காரியங்களும் உள்ளன.
மேலும் படிக்க | சனி ஜெயந்தி நாளில் சனி பகவானை எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்? பூஜை முறை உள்ளிட்ட முழு தகவல்!
நகங்கள், முடி வெட்டாதீங்க: சனி ஜெயந்தி நாளில் நகங்கள் மற்றும் முடியை வெட்டுவது அசுபம் என்று மத நம்பிக்கை கூறுகிறது. இது ஆன்மீக சுத்திகரிப்புக்கு எதிரானது.
எண்ணெய் தானம்: சனி பகவானுக்கு எண்ணெய் காணிக்கை செய்வதும், எண்ணெய் தானம் செய்வதும் மிகவும் சிறப்பு. ஆனால் சனி ஜயந்தி நாளில் எண்ணெய் தான...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.