இந்தியா, மே 17 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் கும்பம் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சனிபகவான் தற்போது மீன ராசிகள் பயணம் செய்து வருகின்றார். சனி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசியில் இரண்டு அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
நவகிரகங்களின் மிகவும் மெதுவாக செல்லக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். சனிபகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அவரைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் நுழைந்தார்.
இது சனி பகவானின் சொந்தமான ராசியாகும். வருகின்ற ஜூன் 7-ம் தேதி அன்று சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழையுள்ளார...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.