இந்தியா, ஏப்ரல் 22 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். 400 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றத்தை செய்யக்கூடியவர். சனி பகவான் தோராயமாக தனது ராசி சுழற்சியை முடிப்பதற்கு 30 ஆண்டுகளில் எடுத்துக் கொள்கிறார்.
நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
சனி பகவான் கடுமையானவராக கருதப்பட்டாலும் நன்மைகளுக்கு திரும்ப இரட்டிப்பாக நன்மைகளை கொடுக்கும் இறைவனாக சனி விளங்கி வருகின்றார். சனிபகவான் மதுரை மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் கடந்த மார்ச் 29ஆம் தே...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.