இந்தியா, ஜூன் 20 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் ஒரு காசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இதனால் சனி பகவானுக்கு என்றால் அனைவரும் அச்சப்படுவார்கள். கர்ம நாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் தற்போது மீன ராசிகள் பயணம் செய்து வருகின்றார்.
சனி பகவான் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி அன்று சனி பகவான் மீன ராசியில் வக்கிர நிலை அடைகின்றார். 138 நாட்கள் இந்த நிலையில் இருப்பார். சனிபகவானின் மீன ராசி வக்கிர நிலை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.