இந்தியா, மே 26 -- திணை என்பது ஒரு வகையான சிறு தானியமாகும், இது உலகெங்கிலும் பயிரிடப்படும் ஒரு முக்கிய உணவாகும். இது புரதம், நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் நல்ல ஆதாரமாக உள்ளது. திணை, அரிசி மற்றும் கோதுமை போன்ற பிற தானியங்களை விட அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இந்த திணையை வைத்து பல வகையான உணவுகள் செய்யப்படுகின்றன. இது தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக இருக்கும் உணவு வகையாகும். இந்த திணையை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல்நிலை மேம்படும். இன்று திணை பொங்கல் செய்வது எப்படி என பாரக்கப்போகிறோம்.
மேலும் படிக்க | மோத்தி லட்டு பிரியரா நீங்கள்? இந்த தீபாவளிக்கு திணையிலே அதை செய்துவிடலாமா? இதோ ஈஸி ரெசிபி!
அரை கப் தினை
அரை கப் பாசிப்பருப்பு
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
ஒரு டீஸ்பூன் உப்பு
2 கப் தண...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.