இந்தியா, ஏப்ரல் 20 -- விஜய் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான சச்சின் திரைப்படம் ரீ ரிலிஸ் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக, படம் வெளியான சமயத்தில் வரவேற்பை பெறவில்லையென்றாலும், இப்போது படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்து வருகின்றனர். படம் வெளியான சமயத்தில் அஜித்திற்கும் விஜய்க்குமான மோதல் போக்கு உச்சக்கட்டத்தில் இருந்தது.
இதனை வெளிப்படுத்தும் விதமாக இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களின் வசனங்களின் வாயிலாகவும், பாடல் வரிகள் மூலமாகவும் மோதிக்கொண்டனர். இதனால், சச்சின் படத்தின் ஓப்பனிங் பாடலான வா வா என் தலைவா பாடலிலும் அஜித்தை தாக்கி பாடல் வரிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
மேலும் படிக்க | சரித்திரம், சாதனை, சகாப்தம்.. சச்சின் படத்திற்கு எவ்வளவு டிக்கெட்டுகள் புக்கிங் ஆகி இருக்கிறது தெரியுமா?
இந்த நிலையில் அதற்கு பட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.