இந்தியா, மார்ச் 11 -- கோவை : வடவள்ளி அருகே ஓணப்பாளையம் பகுதியில் ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தையால் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவியது . இந்நிலையில் அட்டகாசம் செய்த சிறுத்தையை வனத்துறையினரால் நேற்று இரவு வலை விரித்து பிடித்தனர்.
கோவை, வடவள்ளி அடுத்த சிறுவாணி சாலை ஓணாப்பாளையம் பகுதியில் வெண்ணிலா என்ற விவசாயி தனது 5 ஏக்கர் தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெண்ணிலாவின் தோட்டத்தில் இருந்த 8 ஆடுகளில் 4 ஆடுகளை சிறுத்தை கொன்றது. அப்பகுதிய்ல கிடைத்த சி.சி.டி.வி காட்சிகளில் சிறுத்தை ஆடுகளை வேட்டையாடுவதும், ஒரு ஆட்டை கவ்வி செல்வதும் பதிவாக இருந்தது. அங்கு இருந்த 4 ஆடுகளை கொன்ற சிறுத்தை மீண்டும் அதே பகுதிக்கு வந்து ஆடுகளை உள்ளதா ? என்று தேடியது. அதன் சி.சி.டி.வி காட்சிகளும் வெளியானது. இது அப்பகுதி மக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.