இந்தியா, மே 13 -- பொதுவாக கோதுமை தோசை மொறு மொறுப்பாக ரவா தோசை பக்குவத்தில் வராது. அது சிறிது வழவழப்பாகவும், ஷாஃப்படாகவும்தான் இருக்கும். ஆனால் கோதுமை தோசையில் நீங்கள் பூசணிக்காயை சேர்ப்பதன் மூலம் அதையும் மொறு மொறுப்பாக செய்யலாம். ஒன்று அல்லது இரண்டும் பூசணிக்காய் துண்டுகளை எடுத்து தோள் நீக்கி சிறுதுண்டுகளாக்கி, மிக்ஸி ஜாரில் அடித்து மாவில் கலந்து தோசை வார்த்துப்பாருங்கள் தோசை சுவையானதாகவும், மொறுப்பானதாகவும் இருக்கும். இந்த மொறு மொறு கோதுமை தோசையை செய்வது எப்படி என்று பாருங்கள்.
* பூசணிக்காய் - 2 துண்டுகள் (தோல்களை நீக்கி சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்)
* ரவை - ஒரு கப்
* கோதுமை மாவு - 2 கப்
* உப்பு - தேவையான அளவு
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கி விதைகளை நீக்கி எடுத்துக்கொள்ளவேண்டும்)
* இஞ்சி - கால் இன்ச் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.