இந்தியா, மே 3 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். புதன் பகவான் பேச்சு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத நட்சத்திர இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் புதன் பகவான் வருகின்ற மே மாதம் ஏழாம் தேதி அன்று தனது நட்சத்திர இடத்தை மாற்ற உள்ளார். புதன் பகவான் அஸ்வினி நட்சத்திரத்திற்கு செல்ல உள்ளார் இது கேது பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும்.
புதன் பகவான் கேது பகவானின் நட்சத்திரத்தில் செல்கின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.