இந்தியா, ஏப்ரல் 27 -- முன்பெல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள் பாலிவுட், ஹாலிவுட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வந்தன. ஆனால் பின்னர் தென்னிந்திய சினிமாவிலும் பெரிய பட்ஜெட் படங்கள் நிறைய தயாரிக்கப்பட்டு சாதனை படைத்தன. பாகுபலி, கே.ஜி.எஃப் போன்ற மல்டி பட்ஜெட் படங்கள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன.
பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகிவிட்டன என்று சொல்ல முடியாது. நிறைய பணம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள் படுதோல்வி அடைந்துள்ளன. இருப்பினும், தென்னிந்திய சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பு நிறுத்தப்படவில்லை. வரவிருக்கும் சில பெரிய பட்ஜெட் திரைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
மேலும் படிக்க| 'மவுண்ட் பேட்டன் பிரபு காலத்துல இருந்து பாத்தாலும் மோடி மாதிரி தலைவர் யாரும் இல்ல'- இளையராஜா புகழாரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.