இந்தியா, ஜூன் 8 -- கொலம்பியாவின் ஜனாதிபதி வேட்பாளர் மிகுவல் உரிபே துர்பே, சனிக்கிழமை போகோட்டாவில் நடந்த அரசியல் கூட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போகோட்டாவின் ஃபோண்டிபோன் மாவட்டத்தில் உள்ள எல் கோல்ஃபிடோ பூங்காவில் நடந்த பொதுக் கூட்டத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், ஜனநாயக மையக் கட்சியைச் சேர்ந்த வலதுசாரி எதிர்க்கட்சி செனட்டர் உரிபே, தனது ஆதரவாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது, ஒருவர் பின்னால் இருந்து வந்து துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் சில சரிபார்க்கப்படாத வீடியோக்களில், மிகுவல் உரிபே நிறைய இரத்தம் வெளிவர தரையில் சரிந்துக் கிடப்பதையும், அவரைச் சுற்றி பதற்றமடைந்த ஆதரவாளர்கள் இ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.