இந்தியா, மே 1 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை நவகிரகங்களும் செய்வார்கள். அந்த காலகட்டத்தில் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. கிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர். சூரிய பகவான் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் இவர் சிம்ம ராசி அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான் இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இருப்பினும் இவருடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இந்நிலையில் இந்த மே மாதத்தில் சூரியன் மற்றும் புதன் இவர்கள் இருவரும் இணைகின்றனர். இதனால் அனைத்து ராஜகளுக்கும் தாக்கம் இருந்தாலு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.