இந்தியா, மே 13 -- தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் கூலி. இந்தத்திரைப்படம் குறித்தும், இன்ன பிற விஷயங்கள் குறித்தும் லோகேஷ் பிரபல சினிமா விமர்சகர் சுதீர் ஸ்ரீநிவாசனுடனான உரையாடலில் பேசினார்.
அந்த உரையாடலில் தன்னுடைய கதாபாத்திர உருவாக்கம் குறித்து பேசினார். இது குறித்து அவர் பேசும் போது, 'முதலில் கதாபாத்திரங்களை உருவாக்கி விட்டு தான், நான் கதைக்குள்ளேயே செல்வேன்;ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தை எழுதி விட்டாலே அதன் பிறகு எனக்கு ஆர்வம் தானாக வந்துவிடும்.
மேலும் படிக்க | மாஸ்டர் நிகழ்ச்சியில் விஜய் வைத்த கம்பளைண்ட்; படப்பிடிப்பிற்கு டயலாக் பேப்பர் இல்லாமல் செல்வது ஏன்? - லோகேஷ் பேட்டி!
எடுத்துக்காட்டாக வில்லன் கதாபாத்திரம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.