இந்தியா, ஏப்ரல் 10 -- Ketu Transit: நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அந்த இடமாற்றத்தின் பொழுது 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.
கேது பகவான் தனக்கென சொந்த ராசி இல்லாமல் திகழ்ந்து வரக்கூடியவர். இருப்பினும் கேது பகவானின் இடமாற்றம் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் வருகின்ற மே மாதம் கேது பகவான் சிம்ம ராசிக்கு செல்கின்றார்.
கேது பகவான் சிம்ம ராசியில் அடுத்த 18 மாதங்கள் பயணம் செய்வார்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.