இந்தியா, மே 2 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் நிழல் கிரகமாக விளங்கக்கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். இந்நிலையில் கேது பகவான் தற்போது கன்னி ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
கேது பகவான் வருகின்ற மே பதினெட்டாம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார். கேது பகவானின் சிம்ம ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளுடன் பணக்கார யோகத்தை பரப்புவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.