இந்தியா, மே 16 -- தாலியை எடுத்து நீட்டிய துளசி.. அதிர்ச்சியான வெற்றி, நடந்தது என்ன? - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வெற்றி சிசிடிவி காட்சிகளை அழித்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, தாலியை எடுத்தது யார் என்று கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் ஈஸ்வரமூர்த்தி குடும்பம், நாமே ஒரு தாலியை செய்து கோயிலுக்கு கொடுத்துவிடலாம் என்று முடிவெடுக்கின்றனர். இதனால் வெற்றி சற்று நிம்மதி அடைகிறான்.
அதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வந்த துளசி, தனது கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி உண்டியலில் போட முயற்சிக்க, அங்கு வந்த காமாட்சி அம்மா ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.