இந்தியா, மே 28 -- வெற்றி கொடுத்த சர்ப்ரைஸ்.. பிறந்த நாளில் துளசிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகாத்தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வெற்றி துளசியிடம் உண்மையை சொல்ல முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சரியான நேரத்தில் துளசியிடம் இருந்து போன் கால் வர வெற்றி போனை எடுக்கிறான். துளசி மனசு கஷ்டமாக இருந்தது. தியா தான் உங்ககிட்ட பேச சொன்னா என்று சொல்ல, வெற்றி உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும் நாளைக்கு நாம மீட் பண்ணலாம் என்று கேட்டான்.
மேலும் படிக்க | '8 வாரங்கள் கழித்தே தக் லைஃப் படம் ஓடிடியில் வெளியாகும்.. எந்த ஓடிட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.