இந்தியா, மே 7 -- பிரபல கன்னட நடிகரும் இயக்குநருமான உபேந்திராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து பெங்களூருவில் உள்ள ஸ்பர்ஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அசிடிட்டி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது, ரசிகர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க| 'நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா.. என்ன பத்தி தெரிஞ்சிட்டு கேள்வி கேழு'- கொந்தளித்த வாட்டர்மெலன் திவாகர்
மே 5ஆம் தேதி பிற்பகல் அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. நெஞ்செரிச்சலால் அவதிப்பட்ட அவர், உடனடியாக முதலுதவி சிகிச்சை பெற்றார். சிறிது நேரம் கழித்தும் வலி குறையாததால், அருகிலுள்ள ஸ்பர்ஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.