இந்தியா, ஜூன் 17 -- லோகேஷ் கனகராஜின் வரவிருக்கும் கூலி படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதில் ரஜினிகாந்த் மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், நாகார்ஜுனா படத்தில் வில்லனாக நடிப்பதை உறுதிப்படுத்தினார்.

மேலும் படிக்க| எந்த நடிகருக்கும் சாத்தியமில்லாத சாதனையை செய்யப் போகிறாரா பிரபாஸ்? உறுதியாக சொல்லும் ரசிகர்கள்..

கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் தன்னை அணுகிய விதம் குறித்து நாகார்ஜுனா அந்தப் பேட்டியில் பேசியுள்ளார். கூலி படத்தின் இயக்குநரான லோகேஷ் தன்னை ஒரு வில்லனாக நடிக்கும் யோசனையுடன் அணுகிய விதத்தைப் பகிர்ந்து கொண்டதோடு, அவர்களின் முதல் சந்திப்பை நினைவு கூர்ந்தார்.

நாகார்ஜூனா பேசுகையில், லோகேஷ் ...